ஸ்ரீதேவி காருக்கு குட்பை- பல லட்சம் மதிப்பிலான புதிய காரை வாங்கிய ஜான்வி

முன்னதாக தனது அம்மா ஸ்ரீதேவியின் பதிவு எண்ணில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடம்பர காரை பயன்படுத்தி வந்த ஜான்வி கபூர், அதற்கு குட்பை சொல்லிட்டு புதிய காரை வாங்கியுள்ளார்.


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ரூ. 60 லட்சம் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த காரை சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் இஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகியுள்ளன.