2.8 லிட்டர் டீசல் எஞ்சினில் பிஎஸ்-6 இல்லை

புதிய பிஎஸ்-6 இன்னோவா கிறிஸ்டா கார் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.


இதனுடைய பெட்ரோல் எஞ்சின் மாடல் 166 பிஎச்பி பவர் மற்றும் 245 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். மேலும், இதனுடைய 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் கார் 150 பிஎச்பி பவர் மற்றும் 343 என்.எம் டார்க் திறனை வழங்கும்.


இதனுடைய 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் ஏடி பவர்டிரெயின் மாடலில் பிஎஸ்-6 அம்சம் வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.